>

குழந்தை பரிதாப மரணம்

குடலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக வயிற்றில் உண்டான உபாதைகளால் ஜெயகாந்த் கிருஷ்ணபிரசாத் – வயது 01 வருடமும் 02 மாதங்களும் என்கிற குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இறந்து உள்ளது. தம்பிலுவிலை...

சாஹ்ரானின் மனைவி பாத்திமா இன்று ஆஜர்

சாய்ந்தமருது தாக்குதலில் இறந்த பயங்கரவாதிகளின் மரணம் தொடர்பான விசாரணை இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. இதற்காக பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி சாஹ்ரான் மௌலவியின் மனைவி அப்துல் ஹாதர் பாத்திமா குற்ற புலனாய்வு...

டாக்டர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு

கட்டாய கரு தடை மேற்கொண்ட குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட பொறாமை காரணமாகவே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு...

கதிர்காமர் படுகொலை சந்தேக நபர் மரணம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் இறந்து உள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இம்மரணம் சம்பவித்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 62 வயது...

அச்சத்தின் உச்சத்தில் முஸ்லிம் சமூகம்

முஸ்லிம்கள் மீது கல்லெறிய வேண்டும் என்று முன்னிலை பிக்கு ஒருவர் தெரிவித்து உள்ள கருத்துகளின் பின்னணியில் மீண்டும் தாக்கப்படலாம் என்கிற அச்சம் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. முஸ்லிம் வைத்தியர் ஒருவர் ஆயிர கணக்கான...

மீண்டும் வருகிறார் கோட்டா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்படுவார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி...

அரசாங்க அலுவலர்களுக்கு நஷ்ட ஈடு

2005 முதல் 2015 கால பகுதியில் அரசியல் பழி வாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் 36,000 பேருக்கு வருகின்ற மாதங்களில் நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது. இதற்காக பிரதமர்...

முன்னாள் புலிகளுக்கு குற்ற பத்திரம்

இறுதி யுத்தத்தில் போர் கைதிகளை படுகொலை செய்ததாக முன்னாள் புலிகள் மூவர் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்காளி தரப்புக்கு தெரியாத ஏனையவர்களுடன்...

பெற்றோரை இழந்த 176 சிறுவர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக 176 சிறுவர்கள் பெற்றோரை அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்து உள்ளனர் என்று கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் உரோமில் தெரிவித்தார். இவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை...

தமிழர் தரப்பில் ஆஜரான முஸ்லிம் சட்டத்தரணி

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பிக்கு உள்ளிட்ட உண்ணாவிரதிகளை ஆதரித்து இன்று திங்கட்கிழமை முஸ்லிம் சட்டத்தரணி...