Month: May 2019

சஹ்ரானின் பிரசாரத்துக்கு சென்றவருக்கு விளக்கமறியல்

சஹ்ரான் மௌலவியுடன் தொடர்புடையவர் என்கிற சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருதமுனை இளைஞனை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட கல்முனை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது....

தமிழ் இளைஞர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கல்முனையில் இன, மத கலவரத்தை ஏற்படுத்த முயன்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை தொடர்ந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் போட கல்முனை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கல்முனை நீதிவான் ஐ. என்....

சட்டத்தரணியின் மனைவி கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் நேற்று புதன்கிழமை இராணுவத்தினர் வீடு வீடாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டத்தரணியின் மனைவியும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஒருவரின் சகோதரியுமான ஒருவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐ....

காரைதீவு பிரதான வீதியில் விபத்து

காரைதீவு பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு அருகில் இன்று காலை 10.00 மணி அளவில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றது. மக்கள் வங்கியின் பக்கமாக இருந்து பத்திரிகை கடையை நோக்கி அவதானம் இல்லாமல் நடந்து...

காத்தான்குடியில் பேரீச்சை அறுவடை

காத்தான்குடி பகுதியில் பேரீச்சம் பழ அறுவடை தற்போது ஆரம்பமாகி உள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இவ்வருடமும் காய்த்து பழமாகி உள்ளன....

சாய்ந்தமருது மீனவர்கள் மாயம்

அம்பாறை, சாய்ந்தமருது நடுத்துறை கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காகப் படகு ஒன்றில் சென்ற மூன்று மீனவர்கள், மூன்று நாள்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீனவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (26) அதிகாலை...

இந்திய புலனாய்வு நிபுணர்கள் இலங்கை வருகை

கேராளவில் செயற்பட்டு வருகின்ற ஐ. எஸ் பயங்கரவாதிகளுக்கும், இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புலனாய்வு மேற்கொள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வருகின்றது. பணிப்பாளர்...

புர்ஹாவுக்காக டாக்டர் தொழிலை துறந்த பெண்

ஹோமகம வைத்தியசாலைக்கு புதிதாக கடமையாற்ற வந்த முஸ்லிம் பெண் வைத்தியர் ஒருவர் புர்ஹா அணிவதில் இருந்து தடுக்கப்படுவதை ஆட்சேபித்து அவருடைய உத்தியோகத்தை இராஜினாமா செய்து உள்ளார். இவர் கடந்த மாதத்தின் இறுதி பகுதியில் ஹோமகம...

பெரியநீலாவணை விஷ்ணு வித்தியாலயத்தில் மர்மம்

பெரியநீலாவணை விஷ்ணு வித்தியாலயத்துக்குள் மர்ம நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு புகுந்ததால் பாரிய பதற்றம் ஏற்பட்டு உள்ளது. உடலை முற்றிலும் மறைத்து நீள கறுப்பு ஆடை அணிந்த உயரமான உருவம் ஒன்று 8.00...

நீர்வேலியில் வாழை குலை சங்கம் உதயம்

இன்று எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் சங்கம் வைக்கின்றார்கள். ஆனால் யாழ். மாவட்டத்தில் நீர்வேலியில் அங்குள்ள தோட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக நீர்வேலி வாழை குலை சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது....