Day: June 3, 2019

இனவாதிக்கு அடி பணியும் பிழையான உதாரணம்

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு...

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அவுட்

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அமைச்சு பதவிகளை இராஜினாமா பண்ண தீர்மானித்து உள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்து உள்ளார். இதன்படி அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்க்ள், பிரதி அமைச்சர்கள்...

முஸ்லிம் ஆளுனர்கள் இராஜினாமா

அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் ஆளுனர் பதவியில் இருந்து விலகுகின்ற இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து உள்ளனர். இவர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்று கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்து உள்ளது. Western Province...

டென்மார்க் அழகி போட்டியில் அசத்தும் ஈழ தமிழிச்சி

டென்மார்க்கில் வருடாவருடம் நடைபெறும் மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் அழகுராணி போட்டியில் முதல் தடவையாக ஈழத் தமிழ் பெண்மணியான நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டென்மார்க் தலைநகர் கோப்பன்கேகனில்...

05 வாக்குகள் பெற்று அதீத பிரசித்தி அடைந்தார்

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெறுமனே 05 வாக்குகளை பெற்றபோதிலும் சர்வதேச பிரசித்தி அடைந்துள்ளார். இவரின் குடும்பத்தில் 09 பேர் உள்ள நிலையிலும் இவருக்கு 09 வாக்குகள்கூட கிடைக்கவே இல்லை....

ஷீரோ ஆகின்றார் றிசாத் – சட்டத்தரணி றிபாஸ்

அரசியல் அரங்கில் ரத்னதேரர் ஹீரோ ஆகின்றார் என்று தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி றிபாஸ் தெரிவித்து உள்ளார். இவர் இது தொடர்பாக முகநூலில் ஏற்றிய பதிவொன்றில் றிசாத்...

அமைச்சர் றிசாத் கட்டாய லீவு பெறுக – வடக்கு ஆளுனர்

மாகாண ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு, ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

இராணுவ உடைக்குள் மறைந்திருந்த பயங்கரவாதி

இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த மேஜராக மாறாட்டம் செய்து வந்த அக்கரைப்பற்று நபர் மொறட்டுவ, சொய்சாபுரவில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். முஹமட் நிஸார் இம்ரான் அல்லது ஜோன் போக் –...