Day: June 7, 2019

சமுத்திரத்தை விலைக்கு வாங்கிய காதலன்

சீனாவை சேர்ந்த காதலன் ஒருவர் அவருடைய காதலிக்காக சமுத்திரம் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இவர் ஒன்லைன் ஏலத்தில் சமுத்திரத்தின் 210 ஹெக்டயர்களை 99000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கினார். சீனாவில் ரொமான்ரிக் தினம் மே...

புலிகளின் இரசாயன ஆயுதங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இரசாயன ஆயுதங்கள் காணப்பட்டன என்று சர்வதேசத்தால் வலுவாக நம்பப்பட்டது. இது குறித்து உலக வல்லரசுகள்கூட பயங்கர அச்சம் கொண்டு இருந்தன. இந்நிலையில் புலிகளின் இரசாயன ஆயுத பலம் குறித்து...

ஜனாதிபதி தேர்தல் வரை காத்திருங்கள் – மௌலானா

முஸ்லிம் தலைவர்கள் வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரையிலேனும் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்று கொள்ளவே கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி அன்ஸார் மௌலானா தெரிவித்தார். இவரின் மருதமுனை இல்லத்தில்...

உண்ணாவிரதத்தின் சக்தியால் காதலில் வெற்றி

உண்ணாவிரத போராட்டம் செய்தால் வேண்டியதை பெற்று கொள்ளலாம் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் காதலியை கைப்பிடிப்பதற்கு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது பொதுவாக சரியான உத்தி அல்ல. ஆனால் காதலியின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரத...

குண்டு சத்தம் கேட்டதால் கல்லாறு மக்கள் பதற்றம்

கல்லாற்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை திடீர் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதால் இப்பிரதேசத்திலும், அண்டிய இடங்களிலும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் கலந்த பரபரப்பு ஏற்பட்டது. விசேட அதிரடி படையினர் கல்லாற்று கடற்கரையில் குண்டு வெடிக்க...

நிஜ மிருகங்களை பயன்படுத்தாத சர்க்கஸ்

ஜேர்மன் நாட்டின் பிரசித்தி வாய்நத சர்க்கஸ் நிறுவனம் ஒன்று மிருக வதைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. அதற்காக சர்க்கஸ் வித்தைகள் இங்கு காட்டப்பட மாட்டாது என்பது அல்ல அர்த்தம். மாறாக உண்மையான மிருகங்களை...

யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரை

உலக சுற்றாடல் தினத்தை ஒட்டி யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரை பசுமை வீதிகள் என்கிற மர நடுகை வேலை திட்டம் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இராணுவத்தின் யாழ். கட்டளை தலைமையகம், சாவகச்சேரி பிரதேச செயலகம்...

மன்னார் கடலில் மறைந்திருந்த மர்மம்

மன்னார் – பேசாலை கடல் பகுதியில் படகில் இருந்து 140 கிலோ கஞ்சா பொதிகள் கடல் படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றில் இருந்தே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன என்று கடல்...

ஆண்களாக மாறிய பெண் சகோதரிகளின் கதை

இந்தியாவை சேர்ந்த இரு டீன் ஏஜ் சகோதரிகள் அண்மையில் வெகுவாக கௌரவிக்கப்பட்டனர். இவர்களின் அப்பா சலூன் நடத்தி வந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்து போனார். இந்நிலையில் இரு சகோதரிகளும் தந்தையின் சலூனை...