Day: June 10, 2019

கோவிலுக்குள்ளே கற்பழித்து கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுமியின் வழக்கில் தீர்ப்பு

காஷ்மீரில் உள்ள கத்துவா கிராமத்தை சேர்ந்த பழங்குடி சுன்னி முஸ்லிம் 08 வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம் இன்று...

கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுனர்

கிழக்கு மாகாண ஆளுனர் சான் விஜயலால் டி சில்வா இன்று திருகோணமலையில் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக சர்வ சமய பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இம்மாகாணத்தில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்குமான ஆளுனராக செயற்படுவார் என்றும்...

அராபிய பதாகைகள் மீது தடை உத்தரவு

நாட்டின் பல இடங்களிலும் உள்ள அராபிய மொழியிலான பெயர் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்து உள்ளார். இதன்படி இவ்வாறான பெயர் பதாகைகளை உடனடியாக...

யாழ்ப்பாண தளபதிக்கு விரைவில் தலைமை பதவி

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு புதிய தலைமை பொறுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டு...

புலிகளிடம் கூலிக்கு வேலை செய்த தயா மாஸ்டர்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஊடக பேச்சாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி எடுக்கப்பட...

தொன்மையான மருத்துவ விஞ்ஞானம் பிராண சிகிச்சை

பிராண சிகிச்சை முறை மூலம் நோயாளிகளை தொடாமல், மருந்துகள் கொடுக்காமல் முழுமையாக எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார் இலங்கையின் மூத்த பிராண சிகிச்சையாளர்களில் ஒருவரான தேவா சோமசுந்தரம். இவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர்....