கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுனர்

இந்த செய்தியைப் பகிர்க

கிழக்கு மாகாண ஆளுனர் சான் விஜயலால் டி சில்வா இன்று திருகோணமலையில் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக சர்வ சமய பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இம்மாகாணத்தில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்குமான ஆளுனராக செயற்படுவார் என்றும் கிழக்கு மாகாணத்துக்கு பல நல்ல விடயங்களை செய்து கொடுப்பார் என்றும் புதிய ஆளுனர் சான் விஜயலால் டி சில்வா கடமைகளை பொறுப்பேற்றபோது தெரிவித்தார்.

Add a Comment