Day: June 12, 2019

முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் முஸ்லிம்கள் மீது அரசியல், சமய ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது குறித்து மிகுந்த அவதானம் செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழு அறிவித்து உள்ளது. இது நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கின்ற...

காத்தான்குடியில் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது

கிங்ஸ்பெரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் கொலன்னாவ இல்லத்தில் அராபிய பாடசாலை ஒன்றை திறப்பதற்கான விண்ணப்ப படிவம் அடங்கலாக ஆவணங்கள் பலவற்றையும் கண்டுபிடித்ததாக குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று...

சிங்கள டாக்டரின் பாலியல் வக்கிரம்

ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற வந்த பலவீனமான பெண் நோயாளி ஒருவர் மீது சிங்கள வைத்தியர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டார். டாக்டரின் பெயர் பிரியந்த பத்மிகே தயானந்தா – வயது 49. நோயாளியின் சம்மதத்தை...

தமிழ்நாட்டில் ஐ. எஸ் வேட்டை

இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பல இடங்களிலும் இன்று காலை ஐ. எஸ் தீவிரவாதிகள் குழு ஒன்றை இலக்கு வைத்து தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டது. ஐ. எஸ் தீவிரவாதிகள் குழு...

சஹ்ரானின் பிரதான சகா கைது

தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் மௌலவியின் பிரதம இணைப்பாளர் குருணாகலில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். முஹமட் அரோஸ் என்பவரை விசேட பொலிஸ் பிரிவு ஒன்று கைது செய்தது. கட்டுப்பொத்தவை வதிவிடமாக கொண்ட...

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கையர் கைது

35 வயது உடைய இலங்கை தமிழர் ஒருவர் பங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்திய கடவுச்சீட்டில் கங்கேரிக்கு பயணிக்க முயன்றபோது கைது இடம்பெற்று உள்ளது. இலங்கையில் மேல் மாகாணத்தை...

ஜனாதிபதிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம்

தச்சு தொழிற்சாலைகள், மர ஆலைகள் ஆகியவற்றை மூடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை கைவிட கோரி மொறட்டுவ மாநகர முதல்வர் சமன் லால் பெர்ணாண்டோ மாநகர சபை கட்டிடத்துக்கு எதிரில் சாகும் வரையிலான...