Day: June 13, 2019

வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கை பிள்ளைகளுக்கு புதிய வாய்ப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கல்வி பொது தராதர சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தே பரீட்சைகளை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்கால...

பல்கலை மாணவி காதலனால் குத்தி கொலை

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் இப்பல்கலைக்கழகத்துக்கு எதிரில் வைத்து கூரான ஆயுதம் ஒன்றால் குத்தி கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தின் பின்னணியிலேயே கத்தி குத்து இடம்பெற்றதாக பொலிஸ் நம்புகின்றது. யுவதிக்கு 21 வயது. இவர்...

புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவர்

அரசாங்க புலனாய்வு சேவையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க நியமிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்தது. இன்று காலை ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் இவருக்கு வழங்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்....

காதல் மனைவியை கைப்பிடிக்க நேர்முக தேர்வு

அமெரிக்காவில் யூட்டா மாநிலத்தை சேர்ந்த விசித்திரமான கோடீஸ்வரர் ஒருவர் புதிய மனைவியை கைப்பிடிப்பதற்காக வழக்கத்துக்கு மாறான நடைமுறையை கையாள போய் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறினார். வீதியோரங்களில் பிரமாண்டமான விளம்பர பதாகைகளை காட்சிப்படுத்தினார். நேர்முக...