பல்கலை மாணவி காதலனால் குத்தி கொலை

இந்த செய்தியைப் பகிர்க

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் இப்பல்கலைக்கழகத்துக்கு எதிரில் வைத்து கூரான ஆயுதம் ஒன்றால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

காதல் விவகாரத்தின் பின்னணியிலேயே கத்தி குத்து இடம்பெற்றதாக பொலிஸ் நம்புகின்றது.

யுவதிக்கு 21 வயது. இவர் றாகம வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டபோதிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

21 வயது இளைஞன் ஒருவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

Add a Comment