Day: June 14, 2019

பெண்களின் உள்ளாடை திருடும் இளைஞன்

பெண்களின் உள்ளாடையை முகர்ந்து பார்க்கின்ற பழக்கத்துக்கு அடிமையான 23 வயது இளைஞன் ஒருவன் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். இவர் வசிக்கின்ற பிரதேசத்தில் பெண்களின் பிராக்கள், ஜட்டிகள் ஆகியவற்றை திருடியபோது கையும் மெய்யுமாக அகப்பட்டார். பொதுமக்கள்தான்...

ஈஸ்டர் தாக்குதலில் இறந்த முஸ்லிம் சிறுவன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் அப்பாவி முஸ்லிம் சிறுவன் ஒருவரும் இறந்து உள்ளார். 15 வயது உடைய முஹமட் ரிஸ்பான் என்பவரே அவர் ஆவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...

ஆவா குழுவுக்கு ஆளுனர் அழைப்பு

எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினரை சந்தித்து கலந்துடையாடுவதற்கு தயாராக உள்ளார் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர்...

தற்கொலை தாக்குதல் நடத்த இருந்தோர் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவு, இராணுவம் ஆகியன இணைந்து நேற்று கண்டியில் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான்...

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நிதி குற்ற முறைப்பாடு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, இவரின் புதல்வர் ஏ. ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக நிதி குற்ற புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு...

காரைதீவில் விசேட யாகம்

கதிர்காம பாத யாத்திரிகர்ளுக்கு தெய்வீக அனுக்கிரகம் வேண்டி காரைதீவில் இன்று வெள்ளிக்கிழமை விசேட யாகம் மேற்கொள்ளப்பட்டது. கடற்கரை வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற ஸ்ரீ சிவசக்தி முத்துமாரி அம்மன் கோவிலில் ஆலயத்தின் பரிபாலகர் ஜீவன்...

காரைதீவில் தேடுதல் வேட்டை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து முதல் தடவையாக காரைதீவில் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர். காரைதீவின் 07 ஆம் பிரிவில் முழுமையாகவும், காரைதீவு 08 ஆம் பிரிவில் பகுதியளவிலும் வீடுகளில் சோதனை...

சாய்ந்தமருதை சேர்ந்த போலி வைத்தியர் கைது

சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலையில் ஒரு வருடகாலமாக இயங்கி வருகிற மருத்துவ நிலையம் ஒன்றின் டாக்டரான இவர் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக இம்மருத்துவ நிலையத்தின் தாதி...

ஐந்து பயங்கரவாதிகள் தடுத்து வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டு டுபாயில் கைது செய்யப்பட்ட முஹமட் மிஹான் அல்லது அபு சீலன் என்பவர் அடங்கலாக பயங்கரவாத சந்தேக நபர்கள் ஐவர் இன்று காலை குற்ற புலனாய்வு பிரிவினரால் இலங்கைக்கு கொண்டு...

முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஒபரேசன்

கொழும்பு காஸ்டல் வீதி வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கட்டாய கருத்தடை ஒபரேசனுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது என்று முன்னாள் சுகாதார மற்றும் போசாக்கு இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் எம்.பி தெரிவித்தார்....