Day: June 15, 2019

ரணிலின் தலைக்கு ஆபத்து

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் கட்டாயம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். இவர் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி மேலும் தெரிவிக்கையில்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெண் அதிகாரி

தேசிய விருது வென்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார். அரசியல்வாதி ஒருவரை கற்பழிப்பு குற்றத்தில் மாட்டுவதற்காக 15 வயது சிறுமி ஒருவரை சட்டவிரோதமாக தடுத்து...

ஈஸ்டர் குண்டுதாரிகளை வேட்டையாடும் இன்ரபோல்

இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படுகின்ற சந்தேக நபராக அறிவிக்கப்பட்டதை அடுத்தே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளில் ஒருவரான அஹமட் மிஹான் முஹமட் – வயது 29 மத்திய கிழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்து இன்ரபோலின்...

காரைதீவில் கத்தி சம்பவத்தில் ஒருவர் பலி

காரைதீவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் இன்னொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார். காரைதீவு 12 இல் திருமண வைபவம் ஒன்றுக்கு பின்னர்...

சவூதியில் கலால் நைற்கிளப்

சவூதி அரேபியா பல விடயங்களிலும் உலக பிரசித்தி பெற்று விளங்குகின்றது. மரண கடல் முதல் மக்கா வரை பிரபலமான அம்சங்களை கொண்டிருக்கின்றது. ஊதாரித்தனத்துக்கும், இறை நம்பிக்கைக்கும் இடையில் சவூதி அரேபியாவில் எப்போதும் ஒரு போராட்டம்...

சினிமாவில் கலாநிதி பட்டம் பெற்ற ஈழ தமிழன்

டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் வஸந்த் செல்லத்துரை சினிமா துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். இப்பட்டமளிப்பு கடந்த 11.06.2019 அன்று நடைபெற்றது. உலக சினிமா, தமிழ் சினிமா ஆகியவற்றின் எதிர்காலம் தொடர்பாக இவர் ஆய்வறிக்கை சமர்ப்பித்து...