Day: June 16, 2019

நாமலின் திருமணத்தால் மோடி அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரும், அவரின் அரசியல் வாரிசுமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி திருமணம் செய்கின்றார். விளையாட்டு துறையின் தீவிர ஆர்வலரும், Lanka Sports Reisen...

மட்டு. சியோன் தேவாலயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித்

கொழும்பு மறை மாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் சேதம் அடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்து அழிவுகளை பார்வையிட்டார். இவருடன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் டாக்டர்...

வவுனியாவில் இன நல்லிணக்க பொசன் தானசாலை

பிரதி மாகாண பணிப்பாளர் அலுவலகம் – வவுனியாவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் தானசாலை தேசிய நல்லிணக்க வேலை திட்டங்களுக்கு முன்னுதாரணம் ஆகி உள்ளது. இவ்வலுவலகத்தில் கடமையாற்றுகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள ஊழியர்கள் ஒன்றிணைந்து...

ராஜபக்ஸ குடும்பத்துக்குள் மூன்று வேட்பாளர்கள்

வர உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நியமனம் தொடர்பாக ராஜபக்ஸ குடும்பத்துக்குள் மும்முனை போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருக்கமான விசுவாசிகள் சிரந்தி...

செவ்வாய்க்கிழமை முஸ்லிம் எம்.பிகள் முக்கிய தீர்மானம்

அமைச்சு பதவிகளை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அவற்றை பொறுப்பேற்பது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் மந்திராலோசனை செய்ய உள்ளனர். பௌத்த மகாநாயக்க தேரர்கள், பௌத்த மகா சங்கத்தினர்...

ஆஸியில் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழம் கிறிக்கெற் அணி

சர்வதேச கிறிக்கெற் சபையில் ஈழ தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்கிற இலட்சியத்துடன் ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் ஈழம் கிறிக்கெற் அணி. பேர்த்தில் வாழ்கின்ற கலியுகன் என்கிற இளைஞனே தமிழ் ஈழம் கிறிக்கெற் அணியை...

டுபாயில் கார்கள் வீசப்படும் இடம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் சார்ஜாவில் அதீத பெறுமதி வாய்ந்த பல்லாயிர கணக்கான சூப்பர் கார்கள் வீசப்படுகின்ற ஒரு இடம் உள்ளது. இவை ஒரு காலத்தில் கோடீஸ்வர வர்த்தகர்களால் பயன்படுத்தப்பட்டவை. இவர்கள் பொருளாதார ரீதியாக...

இலங்கை பூர்வீகம் கொண்ட யுவதி மலேசிய பேரழகி

இலங்கை பூர்வீகத்தை கொண்ட யுவதி அமெலியா ஹெண்டெர்சன் மலேசியாவின் 2019 ஆம் ஆண்டுக்கான மோடல் அழகியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தென்கொரியாவில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற ஆசிய மோடல் அழகிகள் விழாவில்...