மட்டு. சியோன் தேவாலயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித்

இந்த செய்தியைப் பகிர்க

கொழும்பு மறை மாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் சேதம் அடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்து அழிவுகளை பார்வையிட்டார்.

இவருடன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் டாக்டர் பொன்னையா யோசெப்பும் உடன் வந்தார்.

சியோன் தேவாலயத்தில் இவர்களின் வருகையோடு இணைந்ததாக வழிபாடு இடம்பெற்றது.

Add a Comment