வவுனியாவில் இன நல்லிணக்க பொசன் தானசாலை

இந்த செய்தியைப் பகிர்க

பிரதி மாகாண பணிப்பாளர் அலுவலகம் – வவுனியாவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் தானசாலை தேசிய நல்லிணக்க வேலை திட்டங்களுக்கு முன்னுதாரணம் ஆகி உள்ளது.

இவ்வலுவலகத்தில் கடமையாற்றுகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள ஊழியர்கள் ஒன்றிணைந்து பொசன் தானசாலை அமைத்து சமைத்த உணவுகளை தானம் செய்தனர்.

Add a Comment