Day: June 17, 2019

முஸ்லிம் தேசத்தை உருவாக்க முயன்ற சஹ்ரான் குழு

முஸ்லிம் தேசத்தை உருவாக்குவதற்காக உயிரை துறப்பார்கள் என்று ஒரு குழுவினர் வாக்குறுதி செய்து கொண்டனர் என்று குற்ற புலனாய்வு பணியகத்தின் காலி பிரிவு மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது. முஹமட் ஹாதர்...

தேரரின் போராட்டத்துக்கு காரைதீவு மூர்த்தி பேராதரவு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவதற்கு இன்னுயிரை தியாகம் செய்வதற்கு முன்வந்து உள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரருக்கு தமிழ் மக்கள் என்றைக்கும் நன்றி கடன்பட்டு உள்ளார்கள்...

ஜனாதிபதி தேர்தலுக்கு மணி அடிக்கிறது ஜே.வி.பி

வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக ஜே. வி. பி அறிவித்து உள்ளது. இதன் அரசியல் குழு உறுப்பினர் கே. டி. லால்காந்த ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். அடுத்த மாத ஆரம்பத்தில்...

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த சிங்கப்புலி

பூனை இனத்தை சேர்ந்த உலகின் மிக பிரமாண்டமான விலங்குதான் அப்பொலோ என்கிற சிங்கப்புலி. சிங்கத்துக்கும், புலிக்கும் கலப்பின பெருக்கம் செய்ததன் விளைவாக உருவான அப்பொலோ என்கிற சிங்கப்புலியின் எடை 319 கிலோ....

கல்முனையில் தேரர் உண்ணாவிரதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் உடனடியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரரின் தலைமையில் இப்பிரதேச செயலகம் முன்பாக திங்கட்கிழமை காலை...

மோடியின் அழைப்பில் டில்லி செல்கிறது ரி. என். ஏ

இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகள் நால்வருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா....

கிறிக்கெற் இரசிகர்களை சூடேற்றும் பேரழகி

உலக கிண்ண கிறிக்கெற் சுற்று போட்டி சூடு பிடித்து உள்ள இத்தருணத்தில் சூடேற்றுகின்ற அழகி ஒருவர் கிறிக்கெற் இரசிகர்களை ஈர்த்து உள்ளார். இவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். உலக கிண்ண...

புலிகள் மூவர் மீது போர் குற்ற வழக்கு

யுத்த காலத்தில் மேற்கொண்ட குற்ற செயல்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி எடுக்கப்பட...