கிறிக்கெற் இரசிகர்களை சூடேற்றும் பேரழகி

இந்த செய்தியைப் பகிர்க

உலக கிண்ண கிறிக்கெற் சுற்று போட்டி சூடு பிடித்து உள்ள இத்தருணத்தில் சூடேற்றுகின்ற அழகி ஒருவர் கிறிக்கெற் இரசிகர்களை ஈர்த்து உள்ளார்.

இவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். உலக கிண்ண சுற்று போட்டி -2019 இற்கான செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பவர் ஆவார்.

இவரின் பெயர் ரிதிமா. வயது 29. இந்தியர் ஆவார். உலக கிண்ண கிறிக்கெற் சுற்றி போட்டியின் கவர்ச்சி அழகாக உலா வருகின்றார். இவருடைய கிறிக்கெற் அறிவை கருத்தில் கொண்டே இவருக்கான நியமனம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

Add a Comment