Day: June 20, 2019

ஒரு இரவுக்குள் பிரபலம் அடைந்த முஸ்லிம் சிறுமி

உலக கிண்ண கிறிக்கெற் போட்டிக்காக லண்டன் சென்று உள்ள இலங்கையின் கிறிக்கெற் வீரர்களால் சிறுவர்களுக்கு கிறிக்கெற் விளையாட்டு கற்பிக்கப்பட்டது. யுனிசேர்வ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்தன. முஸ்லிம் சிறுமி ஒருவருக்கு துடுப்பாட கற்பித்து...

இலங்கையை ஐ. எஸ் இலக்கு வைத்தது ஏன்?

சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பலமான நிலையில் உள்ள ஐ. எஸ் பயங்கரவாதிகளின் ஏற்பாட்டிலேயே இலங்கை மீது நடத்தப்பட்டது என்று ரஷியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட 10 ஆவது சர்வதேச மாநாட்டில் ரஷிய பாதுகாப்பு பேரவையின்...

காரைதீவில் இரண்டாம் நாளாக உண்ணாவிரதம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்துக்கான ஆதரவான...

வடக்கு தலைமைகள் மௌனம் காப்பதால் விசனம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவது தொடர்பாக வடக்கை சேர்ந்த தமிழ் தலைமைகள் குரல் எழுப்ப தவறி இருப்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களை பெருங்கவலை அடைய வைத்து உள்ளது என்று...

காரைதீவில் பூரண ஹர்த்தால்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலுவூட்டுகின்ற வகையில் காரைதீவு பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் கிழக்கு மாகாணம்...

இலங்கைக்கு தொடர்ந்தும் ஐ. எஸ் அச்சுறுத்தல்

ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு இந்திய உப கண்டத்தை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பகீரத முயற்சிகளை முன்னெடுப்பதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு எச்சரித்து உள்ளது. சிரியா, ஈராக் ஆகியவற்றில் நேர்ந்த தொடர்ச்சியான...