>

சங்கரட்ண தேரரை இடம் மாற்ற முயற்சி

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரரை இட மாற்றம் செய்விப்பதற்கு...

முஸ்லிகளின் எதிர்ப்பு அநாகரிகம் – சுரேஸ்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி கொடுக்கவே கூடாது என்று வலியுறுத்தி முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு போராட்டம் நடத்தியது அநாகரிகமான செயல் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

முஸ்லிம் தரப்பை விடேன், கல்முனை பிக்கு சூளுரை

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி அவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம் மேற்கொண்ட முஸ்லிம் தரப்பினர் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியே...

ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறியாத ஐ. எஸ்

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஐ. எஸ் இயக்கத்துக்கு முதலில் தெரிந்து இருக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் தற்போது தெரிய வந்து உள்ளது. ஐ. எஸ் இயக்கம் இத்தாக்குதல்களுக்கு உரிமை...

மோடியின் யோகாசன அப்பியாசங்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 05 ஆவது சர்வதேச யோகாசன மாநாட்டில் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்து காண்பித்தார். இதில் 30,000 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மனிதனுக்கும் யோகா கட்டாயம் அவசியமானது...

நாமல் ராஜாவின் டும் டும் இவர்தான்

நாமல் ராஜபக்ஸ எம். பி புதுமாப்பிள்ளை ஆகின்றார் என்கிற செய்தி பழையதுதான். இதன்படி இவரின் திருமணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டெம்பர் 17 ஆம் திகதி தங்காலையில் பிரமாண்டமாக இடம்பெறுவதாக...

நீராகாரத்துடன் தொடரும் உண்ணாவிரதம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்கான போராட்டத்தை நீராகாரத்துடன் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என்று கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையிலான உண்ணாவிரதிகள் தீர்மானம் எடுத்து உள்ளனர்....

அவமானத்தில் புழுங்கியது தமிழ் கூட்டமைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி நடத்தப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பார்வையிட கொழும்பில் இருந்து வந்த பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர்...

கல்முனை மேயருக்கான ஆதரவை வாபஸ் பெறுக

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு வெளிப்படையான வில்லனாக செயற்படுகின்ற கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றஹீப்புக்கான ஆதரவை தமிழர் விடுதலை கூட்டணி உடனடியாக வாபஸ் பெற...

ஒரு மாத அவகாசம் கோரினார் ஞானசாரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பொதுபலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் கோரினார். இப்பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி...