>

பிரியங்கா சொப்ராவுக்கு காயம்

பிரபல ஹொலிவூட் மற்றும் பொலிவூட் நடிகை பிரியங்கா சொப்ரா வாகனத்தில் இருந்து விழுந்து காயப்பட்டு உள்ளார். இவருடைய முழங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவர் மும்பையில் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தபோதே சம்பவம்...

கணவனுடன் நடிக்க 114 மில்லியன் ரூபாய்

நடிகை தீப்திகா படுகோனேயின் சம்பளம் 114 மில்லியன் ரூபாயாக அதிகரித்து உள்ளது. கபீர் கான் இயக்குகின்ற 83 படத்தில் நடிப்பதற்கே இவர் இச்சம்பளத்தை பெறுகின்றார். சொந்த கணவரான ரன்வீர் சிங்குக்கு மனைவியாக இவர் இப்படத்தில்...

இவர்கள் செய்வது என்ன?

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஜபக்ஸ குடும்பம் ஒன்று யோகாசன பயிற்சிகளில் ஈடுபட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ எம். பி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

தாக்கப்பட்டார் காத்தமுத்து கணேஸ்

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் உணர்வாளர்கள் சிலரால் தாக்கப்பட்டார். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி சாகும்...

அரசாங்கத்தின் தீர்வை நிராகரித்தது தமிழர் தரப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கோரிய மூன்று மாத கால அவகாசத்தை தமிழர் தரப்பு ஒரேயடியாக இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. கல்முனை தமிழ் பிரதேச...

ஞானசாரர் இன்று கல்முனைக்கு வராதது ஏன்?

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரத்தை தரம் உயர்த்தி தருவதற்கு அத்துரலிய ரட்ண தேரர் எம். பி அரசாங்கத்துக்கு விடுத்து உள்ள 24 மணி நேர காலக்கெடு முடிகின்ற வரை பொறுமை காப்பதற்கு பொதுபலசேனாவின்...

தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மறுத்தது. இப்போராட்டங்களால் பொது தொல்லை ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி கல்முனை...

அடுத்த ஜனாதிபதியாக சஜித்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி நிச்சயமாக அமைச்சர் சஜித் பிறேமதாஸவே ஆவார், இவ்விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிகள் அவருக்கு கிடைக்கும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்து உள்ளார். இவர் இது குறித்து...

கல்முனையில் முஸ்லிம்கள் சத்தியாக்கிரகம்

கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்ய கோரி நேற்று வியாழக்கிழமை கல்முனையில் முஸ்லிம் தரப்பினரால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச...

ஒரு இரவுக்குள் பிரபலம் அடைந்த முஸ்லிம் சிறுமி

உலக கிண்ண கிறிக்கெற் போட்டிக்காக லண்டன் சென்று உள்ள இலங்கையின் கிறிக்கெற் வீரர்களால் சிறுவர்களுக்கு கிறிக்கெற் விளையாட்டு கற்பிக்கப்பட்டது. யுனிசேர்வ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்தன. முஸ்லிம் சிறுமி ஒருவருக்கு துடுப்பாட கற்பித்து...